உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஏகப்பட்ட நிபந்தனைகளுடன் செந்திலுக்கு கிடைத்த ஜாமின் | Ex Minister Senthil balaji | DMK | Bail grante

ஏகப்பட்ட நிபந்தனைகளுடன் செந்திலுக்கு கிடைத்த ஜாமின் | Ex Minister Senthil balaji | DMK | Bail grante

அதிமுக ஆட்சியில் போக்குவரத்து அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கி தருவதாக செந்தில் பாலாஜி பணமோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பான சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை வழக்கில் திமுக அரசில் அமைச்சராக இருந்த செந்திலை கடந்த ஆண்டு ஜூன் 14ல் அமலாக்கத்துறை கைது செய்தது. இந்த வழக்கில் ஜாமினில் வெளியே வர செந்தில் பாலாஜி தொடர்ந்து முயற்சி செய்தார். விசாரணை கோர்ட்டில் 3 முறை, ஐகோர்ட்டில் 2 முறை, சுப்ரீம் கோர்ட்டில் ஒரு முறை ஜாமின் கேட்டும் ஏமாற்றமே மிஞ்சியது.

செப் 26, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை