/ தினமலர் டிவி
/ பொது
/ ஸ்டாலினை சந்தித்த செந்தில் பாலாஜி உருக்கமான பதிவு | Senthil balaji | Ex Minister | DMK | CM Stalin |
ஸ்டாலினை சந்தித்த செந்தில் பாலாஜி உருக்கமான பதிவு | Senthil balaji | Ex Minister | DMK | CM Stalin |
சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் 15 மாதங்களாக சிறையில் இருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று மாலை ஜாமினில் வெளியே வந்தார். அந்த சமயம் பிரதமரை சந்திக்க டில்லி சென்றிருந்த முதல்வர் ஸ்டாலின், இன்று மாலை தான் தமிழகம் திரும்பினார். அவர் சென்னை வந்ததும் செந்தில் பாலாஜி அவரை சந்தித்தார். சிறையில் இருந்து ரிலீசாகி முதல் முறையாக சந்தித்தபோது ஸ்டாலின் காலில் விழுந்து ஆசி பெற்றார். இந்த சந்திப்பு தொடர்பாக நீண்டி இடைவெளிக்கு பின் தனது சோசியல் மீடியா பக்கத்தில் செந்தில் பாலாஜி போஸ்ட் போட்டுள்ளார். 471 நாட்கள் தனிமையின் இருள் நீங்கி சூரியனின் காலடியில்.
செப் 27, 2024