உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஒன்றரை மணி நேரம் நடுவழியில் நின்ற சேது எக்ஸ்பிரஸ் | Sethu express train | Engine fire | Pudukkottai

ஒன்றரை மணி நேரம் நடுவழியில் நின்ற சேது எக்ஸ்பிரஸ் | Sethu express train | Engine fire | Pudukkottai

சென்னையில் இருந்து ராமேஸ்வரம் புறப்பட்ட சேது எக்ஸ்பிரஸ் ரயில் நள்ளிரவு 12:20 மணிக்கு புதுக்கோட்டை நார்த்தாமலை அருகே சென்றுகொண்டிருந்தது. அப்போது இன்ஜினில் உள்ள டர்பு வால்வு திடீரனெ தீப்பிடித்து எரிந்தது. இதை கவனித்த இன்ஜின் பைலட், உடனடியாக ரயிலை நிறுத்தி தீயணைப்பானை வைத்து தீயை அனைத்தார். இதையடுத்து ரயில் அதே பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் காரைக்குடியில் இருந்து மாற்று இன்ஜின் வரவழைத்து நள்ளிரவு 02.02 மணிக்கு ரயில் மீண்டும் புறப்பட்டது.

அக் 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ