/ தினமலர் டிவி
/ பொது
/ 40 அடி ஆழ கிணற்றில் உடலை தேடுகிறது போலீஸ் | settipalayam | police investigation
40 அடி ஆழ கிணற்றில் உடலை தேடுகிறது போலீஸ் | settipalayam | police investigation
நெல்லை நாங்குநேரியைச் சேர்ந்தவர் பாலமுருகன். பாலமுருகன் கொலை, திருட்டு வழக்கில் கைதாகி நெல்லை சிறையில் இருந்துள்ளார். அப்போது பாளையங்கோட்டை முருகப்பெருமாள் உடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ரிலீஸ் ஆனதும் 2 மாதங்களுக்கு முன் பாலமுருகனுக்கு போன் செய்த முருகப்பெருமாள் நண்பர் ஜெயராமனுக்கு கோவையில் வேலை வாங்கி தருமாறு கூறி உள்ளார். பாலமுருகன் தந்தை டேவிட் கோவை மலுமிச்சம்பட்டி அருகே குதிரை பண்ணையில் வேலை செய்து வந்தார். சரி என சொல்லி முருகப்பெருமாளை மலுமிச்சம்பட்டிக்கு கிளம்பி வரச் சொல்லி இருக்கிறார். கோவை வந்ததும் பாலமுருகன் மதுவுடன் பண்ணை அருகில் இருக்கும் பகுதிக்கு அழைத்துச் சென்று உள்ளார்.
ஆக 08, 2025