உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / விடுமுறையில் சொந்த ஊர் சென்றிருந்த ஆசிரியரை தூக்கிய போலீஸ் | Sexual abuse | School students

விடுமுறையில் சொந்த ஊர் சென்றிருந்த ஆசிரியரை தூக்கிய போலீஸ் | Sexual abuse | School students

திருப்பூர் மாநகராட்சி பள்ளியில் 1000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படிகின்றனர். இங்கு கணித ஆசிரியராக இருப்பவர் சுந்தர வடிவேல். இவர் மாணவ மாணவிகளிடம் அடிக்கடி ஆபாசமாக பேசி, ஒழுங்கீனமாக நடந்து கொண்டுள்ளார். வகுப்பில் நடந்ததை பிள்ளைகள் பெற்றோரிடம் சொல்ல, அவர்கள் கடந்த வாரம் பள்ளிக்கு வந்து தலைமை ஆசிரியரிடம் புகார் கூறினர். மாணவ மாணவிகளை போட்டோ, வீடியோ எடுத்ததாகவும், பாலியல் சீண்டல் கொடுத்ததாகவும் கூறி வாக்குவாதம் செய்தனர். தகவல் அறிந்த திருப்பூர் தெற்கு போலீசார் பள்ளியில் விசாரணை நடத்தினர்.

பிப் 11, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி