உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திருச்சி கல்லூரி முன் கம்யூ மாணவர்கள் ஆர்ப்பாட்டம்|SFI protest|TasmacTthiruverumbur

திருச்சி கல்லூரி முன் கம்யூ மாணவர்கள் ஆர்ப்பாட்டம்|SFI protest|TasmacTthiruverumbur

மது ஒழிப்பு மாநாட்டை நடத்தப்போவதாக திருமாவளவன் அறிவித்ததால், திமுக கூட்டணிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது. மது ஒழிப்பை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் மாணவர் அமைப்பும் திமுக அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளது. திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அரசு ஐடிஐ அருகிலும், துவாக்குடி அரசு கலைக் கல்லூரி அருகிலும் அரசின் மதுபான கடைகள் செயல்படுகின்றன.

செப் 25, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை