சாராய சம்பவத்தில் சிபிசிஐடி போலீசாரிடம் எஸ்.ஜி.சூர்யா ஆஜர்!
கள்ளக்குறிச்சியில் சாராயம் குடித்து 67 பேர் இறந்தது குறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். சாராய இறப்பு குறித்து, பாஜ மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா அவதூறாக பதிவிட்டு இருந்தார். இதனால் விழுப்புரம் சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு எஸ்.ஜி.சூர்யாவுக்கு போலீஸார் சம்மன் அனுப்பினர். அதன்பேரில் எஸ்.ஜி.சூர்யா இன்று ஆஜரானார். அவரிடம் சிபிசிஐடி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோமதி தலைமையிலான போலீஸார் சுமார் 2 மணி நேரம் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின் செய்தியாளர்களிடம் எஸ்.ஜி சூர்யா கூறியதாவது:
ஜூலை 20, 2024