உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஆய்வு அறிக்கையை திறக்க கூடாது: சுப்ரீம் கோர்ட் | Shahi Jama Masjid | Sambhal | UP

ஆய்வு அறிக்கையை திறக்க கூடாது: சுப்ரீம் கோர்ட் | Shahi Jama Masjid | Sambhal | UP

ஆய்வு அறிக்கையை திறக்க கூடாது: சுப்ரீம் கோர்ட் உத்தர பிரதேசத்தின் சம்பல் பகுதியில் உள்ள ஜமா மசூதி, ஏற்கனவே அங்கிருந்த கோயிலை இடித்து விட்டு கட்டப்பட்டதாக கூறி மாவட்ட செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதை விசாரித்த கோர்ட், மசூதி உள்ள இடத்தை ஆய்வு செய்ய தொல்லியல் துறைக்கு உத்தரவிட்டது. ஆய்வு நடத்தப்பட்ட போதிலும், 2வது முறையாக மீண்டும் கடந்த 24ம்தேதி ஆய்வு நடத்த அதிகாரிகள் வந்தனர். மசூதிக்கு அருகே ஏராளமானோர் கூடி எதிர்ப்பு தெரிவித்தனர். மீண்டும் ஆய்வு செய்ய கூடாது என எதிர்த்தனர். போலீசார் அவர்களை கலைக்க முயன்றபோது கலவரம் வெடித்தது. இதில் 4 பேர் கொல்லப்பட்டனர்.

நவ 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை