உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நிலமை கை மீறி போனது: பறக்கும் கண்ணீர் புகை குண்டுகள் | Shambhu Border | Farmers protest

நிலமை கை மீறி போனது: பறக்கும் கண்ணீர் புகை குண்டுகள் | Shambhu Border | Farmers protest

வேளாண் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி அருகே விவசாயிகள் போராட்டம் நடத்தினர். பஞ்சாப் - ஹரியானா எல்லையில் உள்ள ஷம்பு பகுதியில் இருந்து டெல்லி சலோ என்கிற பெயரில் டெல்லியை நோக்கி ஊர்வலமாக பயணிக்க ஆரம்பித்தனர். சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஸ்தூர் மோர்ச்சா ஆகிய சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள் இதில் பங்கேற்றனர். டெல்லியில் உள்ள பார்லிமென்ட் நோக்கி இந்தப் பேரணி செல்லும் என அவர்கள் ஏற்கெனவே அறிவித்திருந்தனர்.

டிச 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி