உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கஜகஸ்தான் பயணத்தை ரத்து செய்தார் மோடி | Shanghai Cooperation Organization | PM Modi

கஜகஸ்தான் பயணத்தை ரத்து செய்தார் மோடி | Shanghai Cooperation Organization | PM Modi

இந்த ஆண்டு ஜூலை 3 மற்றும் 4 தேதிகளில் கஜகஸ்தான் நாட்டில் ஷாங்காய் மாநாடு நடக்க உள்ளது. பிரதமர் மோடி பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் இந்த பயணத்தை புறக்கணித்துள்ளார். இந்திய வெறியுறவு அமைச்சகம் இதனை உறுதிபடுத்தியது. மோடிக்கு பதில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தலைமையில் இந்திய அதிகாரிகள் மாநாட்டில் பங்கேற்பார்கள். இந்த மாநாட்டில் ரஷிய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூன் 28, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ