/ தினமலர் டிவி
/ பொது
/ காங்கிரஸ் தலையில் சசிதரூர் இறக்கிய இடி shashi tharoor LK Advani post | cong vs bjp | tharoor vs cong
காங்கிரஸ் தலையில் சசிதரூர் இறக்கிய இடி shashi tharoor LK Advani post | cong vs bjp | tharoor vs cong
பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜ தலைவர்கள் மற்றும் பாஜ அரசின் நடவடிக்கைகளை காங்கிரசின் முக்கிய தலைவராக இருந்து கொண்டு எம்பி சசி தரூர் அடிக்கடி பாராட்டுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வரிசையில், பாஜ மூத்த தலைவர் அத்வானிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்க சசி தரூர் போட்ட ட்வீட், இப்போது காங்கிரசுக்குள் பூகம்பத்தையே கொண்டு வந்து விட்டது. அப்படி என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
நவ 09, 2025