உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / உலகையே சிரிக்க வைத்த பாக் பிரதமர்-5 வீடியோ shehbaz sharif viral videos | ind vs pak | sco | pm modi

உலகையே சிரிக்க வைத்த பாக் பிரதமர்-5 வீடியோ shehbaz sharif viral videos | ind vs pak | sco | pm modi

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் சீன அதிபர் ஜின்பிங், ரஷ்ய அதிபர் புடினிடம் நம் பிரதமர் மோடிக்கு ராஜ மரியாதை கிடைத்தது. அதே நேரம் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் முற்றிலும் ஓரங்கட்டப்பட்டார். ஷாங்காய் மாநாடு மற்றும் சீன வெற்றி தின அணிவகுப்பின் போது அவர் ஆர்வக்கோளாறாகவும் குழப்பமாகவும் தலைவர்கள் முன்பு செய்த விஷயங்கள் அவருக்கே தர்மச்சங்கட நிலையை உருவாக்கி விட்டது. சர்வதேச அளவில் அவரை நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளுகின்றனர். அப்படி கேமராவில் சிக்கி பாகிஸ்தான் பிரதமர் பல்ப் வாங்கிய 5 முக்கிய நிகழ்வுக்களை பார்க்கலாம். #ShehbazSharif #EpicFails #SCO #PakistanPMFails #AwkwardMoments #PoliticalHumor #LeadershipDrama

செப் 05, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Tetra
செப் 06, 2025 06:08

பார்த்து. அவர் யாருக்கு நண்பர் என்று எல்லோருக்கும் தெரியும்


Mani . V
செப் 06, 2025 04:38

அப்படியே உலகையே சிரிக்க வைத்த அப்பா என்றும் வீடியோ போடலாம்.


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை