/ தினமலர் டிவி
/ பொது
/ ஷேக் ஹசீனாவை இந்தியா எத்தனை நாள் காப்பாற்றும் |sheikh hasina |bangladesh domestic violence |India
ஷேக் ஹசீனாவை இந்தியா எத்தனை நாள் காப்பாற்றும் |sheikh hasina |bangladesh domestic violence |India
வங்கதேசத்தில் ஏற்பட்ட உள்நாட்டு கலவரத்தை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்த அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். அவருக்கு இந்தியா பாதுகாப்பும், அடைக்கலமும் வழங்கி வருகிறது. இப்போது ரகசிய இடத்தில் அவர் தங்க வைக்கப்பட்டு உள்ளார். இந்நிலையில், பிரிட்டன் தலைநகர் லண்டனில் அகதியாக தஞ்சம் அடைய ஷேக் ஹசீனா திட்டமிட்டு உள்ளதாகவும், இன்னும் 2 நாட்களில் இந்தியாவில் இருந்து அவர் புறப்படுவார் என்றும் கூறப்படுகிறது. ஹசீனாவின் சகோதரி ஷேக் ரெஹானாவின் மகள் துலிப் சித்திக், பிரிட்டன் குடியுரிமை பெற்றவர்.
ஆக 07, 2024