உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வேகமாக பரவும் ஷிகெல்லா: சுகாதாரத்துறை எச்சரிக்கை Shigella Bacterial Infection Kerala New

வேகமாக பரவும் ஷிகெல்லா: சுகாதாரத்துறை எச்சரிக்கை Shigella Bacterial Infection Kerala New

ஒரு வகை பாக்டீரியாவால் பரவும் ஷிகெல்லா Shigella எனும் நோய்த் தொற்று, கேரளாவில் மிக வேகமாக பரவி வருவது தெரிய வந்துள்ளது. அசுத்தமான தண்ணீர், கெட்டுப்போன உணவுப் பொருட்கள் மூலம் பரவும் இவ்வகை பாக்டீரியா தொற்று, ஏற்கனவே பாதிப்புக்குள்ளான மனிதர்களிடம் இருந்தும் மற்றவருக்கு பரவத்தக்கது. இந்த பாக்டீரியா தொற்றுக்கு ஆளானோருக்கு, கடும் வயிற்று வலி, வாந்தி, பேதி ஏற்படும். காய்ச்சல் அதிகரிப்பதுடன், உடல் வலி, சோர்வு ஏற்படுவதுடன் பாதிப்பு அதிகரித்தால் மரணிக்கும் அபாயம் உள்ளது.

ஜூன் 09, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ