/ தினமலர் டிவி
/ பொது
/ 20 வயது இளம்பெண்ணுக்கு வீட்டு முன் நடந்த சோகம் shocking Gwalior 20 year old daughter shot dead In
20 வயது இளம்பெண்ணுக்கு வீட்டு முன் நடந்த சோகம் shocking Gwalior 20 year old daughter shot dead In
18ம்தேதி தனுவுக்கு திருமணம் நடக்கவிருந்தது. ஏற்பாடுகள் தடபுடலாக நுடந்த நிலையில், அவர் வீட்டு முன்னாலேயே தனு கொடூரமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டார். தனுவை சுட்டது வேறு யாருமல்ல சொந்த அப்பாதான். மத்தியப்பிரதேச மாநிலம், குவாலியரைச் சேர்ந்தவர் மகேஷ் குர்ஜார். மகள் தனுவுக்கு திருமணம் செய்ய மகேஷ் ஏற்பாடுகள் செய்தார்.
ஜன 15, 2025