அதிகாலையில் பெண்ணுக்கு நடந்த பகீர் சம்பவம் | live together | Kanchipuram
கிருஷ்ணகிரியை சேர்ந்தவர் ஜீவ பிரியன், வயது 29. காஞ்சிபுரத்தில் பைனான்ஸ் கலெக்சன் வேலை பார்க்கிறார். அலுவலகத்துக்கு அருகில் மாமல்லன் நகரில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி உள்ளார். கடந்த ஆகஸ்ட்டில் இருந்து சரண்யா என்ற 24 வயது பெண்ணும் ஜீவ பிரியனுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். அவர் யார் என ஹவுஸ் வீட்டின் கேட்டதுக்கு நான் திருமணம் செய்யப்போகும் பெண் தான். எனக்கு நெருங்கிய சொந்தம் என்று சொல்லி சமாளித்துள்ளார். அதன் பிறகு ஹவுஸ் ஓனரும் எதுவும் விசாரிக்கவில்லையாம். மதுவுக்கு அடிமையான ஜீவப்பிரியன் நேற்று இரவு வழக்கம் போல போதையில் வீட்டுக்கு வந்ததாக கூறப்படுகிறது.
செப் 07, 2024