செய்தி சுருக்கம் | 08 AM | 15-08-2024 | Short News Round Up | Dinamalar
டில்லி செங்கோட்டையில் 78வது சுதந்திர தின விழா கோலாகலம் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார் பிரதமர் மோடி சாரல் மழைக்கு இடையே 11வது முறையாக கொடியேற்றினார் மத்திய அமைச்சர்கள், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பு செங்கோட்டையை சுற்றிலும் 10,000 போலீசார் பாதுகாப்பு டில்லி முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள்
ஆக 15, 2024