உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஹரியானா, காஷ்மீர் தேர்தலுக்கு பின் நடக்கப்போகும் மாற்றம்! | Siddaramaiah | Karnataka CM | Congress

ஹரியானா, காஷ்மீர் தேர்தலுக்கு பின் நடக்கப்போகும் மாற்றம்! | Siddaramaiah | Karnataka CM | Congress

கர்நாடக முதல்வர் சித்தராமையா முடா நில ஒதுக்கீடு ஊழல் புகாரில் சிக்கி இருக்கிறார். அவர் மீது வழக்கு பதிவு செய்ய, கவர்னர் தவார் சந்த் கெலாட் சமீபத்தில் அனுமதி அளித்தார். அதை எதிர்த்து சித்தராமையா ஐகோர்ட் சென்ற நிலையில், கவர்னரிடம் உத்தரவுக்கு கோர்ட் தடை விதிக்க மறுத்துவிட்டது. கர்நாடக அரசியலில் பெரும் புயலை கிளப்பி இருக்கும் இந்த விவகாரம் தொடர்பாக ராகுலும் கருத்து எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறார். ஆனால், கர்நாடக காங்கிரஸ் சித்தராமையாவுக்கு முழு ஆதரவு அளித்து வருகிறது.

செப் 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை