உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பதவி விலகும் சித்தராமையா; அடுத்த முதல்வராகிறார் சிவகுமார்? Siddaramaiah resignation |Karnataka CM re

பதவி விலகும் சித்தராமையா; அடுத்த முதல்வராகிறார் சிவகுமார்? Siddaramaiah resignation |Karnataka CM re

கர்நாடகாவில் கடந்த, 2023 சட்டசபை தேர்தலில், மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார் தலைமையில், 135 இடங்களில் வெற்றி பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. சித்தராமையா, சிவகுமார் இடையில் முதல்வர் பதவிக்கு போட்டி எழுந்தது. கட்சி மேலிடத்தில் இருந்த செல்வாக்கு காரணமாக சித்தராமையா முதல்வர் ஆனார். சிவகுமார் துணை முதல்வராக பொறுப்பேற்றார்.

மே 28, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ