/ தினமலர் டிவி
/ பொது
/ உடையும் நிலையில் 40 ஏரிகள்: தேசிய பேரிடர் ஆணையம் எச்சரிக்கை | Sikkim Glacial Lakes | Disaster Manage
உடையும் நிலையில் 40 ஏரிகள்: தேசிய பேரிடர் ஆணையம் எச்சரிக்கை | Sikkim Glacial Lakes | Disaster Manage
நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தின் பாதிப்புகளில் இருந்தும், அதன் தாக்கத்தில் இருந்தும் அந்நாட்டு மக்கள் மீளவில்லை. பலி எண்ணிக்கை ஆயிரத்து நூறை கடந்துவிட்ட நிலையில், மீட்பு பணிகளும் வேகம் எடுத்துள்ளன. நேபாளத்தில் ஏற்பட்ட இயற்கை பேரழிவை தொடர்ந்து, இந்தியாவில் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது
செப் 02, 2026