/ தினமலர் டிவி
/ பொது
/ ரயில் புறப்படும் நேரத்தில் பிரேக் போட்ட பயணிகள் silambu express| passengers dharna|
ரயில் புறப்படும் நேரத்தில் பிரேக் போட்ட பயணிகள் silambu express| passengers dharna|
சென்னை தாம்பரத்தில் இருந்து செங்கோட்டைக்கு செல்லும் சிலம்பு எக்ஸ்பிரஸ் நேற்று இரவு புறப்பட தயாராக இருந்தது. அதில் 2 ஏசி பெட்டிகள் இருக்கும். ஆனால், ஒன்று மட்டுமே இருந்தது. மற்றொரு ஏசி கோச்சுக்கு பதிலாக 2ம் வகுப்பு பெட்டி இணைக்கப்பட்டு இருந்தது. அதில் ஏறிய 47 பயணிகள் குழப்பம் அடைந்தனர். ஏசி பெட்டி இணைக்கப்படாததை அறிந்தனர். ரயில் கிளம்ப தயாராக இருந்த நேரத்தில் பயணிகள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்தனர். இதனால், ரயிலின் பிரேக் சிஸ்டம் ஜாம் ஆகி புறப்படவில்லை.
ஏப் 27, 2025