உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / உற்பத்தி முதல் மறுசுழற்சி வரை எங்கும் தப்பாது லித்தியம் | Silk Production | EV Batteries | BIPAN

உற்பத்தி முதல் மறுசுழற்சி வரை எங்கும் தப்பாது லித்தியம் | Silk Production | EV Batteries | BIPAN

பட்டு உற்பத்தி துறை மதிப்பு ₹1 லட்சம் கோடியை எட்டும் பேட்டரிகளுக்கும் ஆதார் எண் இந்தியாவின் பட்டு உற்பத்தி துறையின் மதிப்பு, 2030ம் ஆண்டில் 1.10 லட்சம் கோடி ரூபாயாக உயரும் என மத்திய பட்டு வாரியம் தெரிவித்துள்ளது. பட்டு உற்பத்தி துறையின் மதிப்பு தற்போது 55,000 கோடி ரூபாய் ஆகும். இதனை 2030ல் இரட்டிப்பாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஜன 05, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை