உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஒரே கார்டில் 3 பலன்: சூப்பரான திட்டம் என பயணிகள் குஷி | Singara chennai smart card | Unified ticket

ஒரே கார்டில் 3 பலன்: சூப்பரான திட்டம் என பயணிகள் குஷி | Singara chennai smart card | Unified ticket

சென்னையில் நாளுக்கு நாள் மக்கள் நெருக்கம் அதிகரிக்கும் நிலையில், அவர்கள் பல்வேறு பகுதிகளுக்கும் செல்ல அரசு பஸ், மெட்ரோ ரயில், மின்சார ரயில் சேவையை பயன்படுத்துகின்றனர். மெட்ரோ சேவையை பொறுத்த வரை இரண்டு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. மின்சார ரயில் சேவையை பொறுத்த வரை தினமும் லட்சக்கணக்கானோர் பயணிக்கின்றனர். சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு மின்சார ரயில் சேவையும், சென்ட்ரல் ஆவடி மின்சார ரயில் சேவையும் இயக்கப்படுகிறது.

ஜன 06, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி