/ தினமலர் டிவி
/ பொது
/ திருத்த பணியில் கேள்விகள் ஏராளம்! | SIR | Voter List | Election Commission | Voters | 2026 Elections
திருத்த பணியில் கேள்விகள் ஏராளம்! | SIR | Voter List | Election Commission | Voters | 2026 Elections
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை 2004க்கு பின் இந்திய தேர்தல் கமிஷன் துவக்கியுள்ளது. முதல் கட்டமாக டிசம்பர் 4 வரை வீடுதோறும் சென்று, வாக்காளர் கணக்கெடுக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. ஆனால் வாக்காளர் பட்டியல் கணக்கெடுப்பு படிவம் வினியோகம் செய்வதில் குழப்பம் நீடித்து வருகிறது.
நவ 08, 2025