உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மக்கள் விழிக்காவிட்டால் கோவை எதிர்காலம் கேள்விக்குறி Siruthuli | NGO | Ground water| Pollution |

மக்கள் விழிக்காவிட்டால் கோவை எதிர்காலம் கேள்விக்குறி Siruthuli | NGO | Ground water| Pollution |

கோவை மாவட்டத்தில் குளங்கள் முதலான நீர்நிலைகளில் கழிவுநீர், பிளாஸ்டிக் கழிவுகள் கலப்பதால் நிலத்தடி நீர் பெரியளவில் மாசுபட்டு வருகிறது. இப்போதே உரிய தடுப்பு நடவடிக்கை எடுக்காவிட்டால் குடிநீர் பிரச்னையால் கோவை பாதிக்கப்படும் சூழல் நிச்சயம் வரும் என எச்சரிக்கின்றனர் சிறுதுளி அறக்கட்டளை அமைப்பினர்.

ஏப் 09, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை