உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / முதல்வரும், அமைச்சர் பதில் அளிப்பார்களா என எச்.ராஜா கேள்வி! PHC | Sivaganga | New Year Party

முதல்வரும், அமைச்சர் பதில் அளிப்பார்களா என எச்.ராஜா கேள்வி! PHC | Sivaganga | New Year Party

சிவகங்கை மாவட்டம் செம்பனூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. புத்தாண்டு அன்று இரவு விபத்தில் சிக்கிய ஒருவர் அவசர சிகிச்சைக்காக ஆரம்ப சுகாதார நிலையம் சென்றுள்ளார். அங்கு டாக்டர், நர்ஸ்கள் யாரும் இல்லை. ஆஸ்பிடல் முழுதும் அலைந்த அவர் ஒரு அறையில் கட்டில் மீது மதுபாட்டில், நொறுக்கு தீனிகள் சிதறி கிடப்பதை பார்த்தார். வெளிநாட்டு மது வகைகளுடன் புத்தாண்டு பார்ட்டி நடந்திருப்பதை உறுதி செய்தார். அதை வீடியோ எடுத்து வெளியிட்டார்.

ஜன 02, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி