/ தினமலர் டிவி
/ பொது
/ ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற ஊர் மக்கள் | Sivagangai | Ration Shop | Devakottai Ration Shop
ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற ஊர் மக்கள் | Sivagangai | Ration Shop | Devakottai Ration Shop
சிவகங்கை தேவகோட்டை நகராட்சியின் 22வது வார்டில் ரேஷன் கடைகள் எண் 10, 11 அடுத்தடுத்து இயங்கி வருகிறது. இதில் கடை எண் 10ல் விற்பனையாளராக பணிபுரிபவர் நித்தியராஜ். இவர் திங்கள் மதியம் கடையின் ஷட்டரை பாதி அளவில் மூடிவிட்டு கடைக்குள் தூங்கினார். பொருட்கள் வாங்க வந்த மக்கள் அவரை அழைத்து பார்த்தும் எழவில்லை. உடம்பு ஏதும் சரி இல்லையோ என அருகில் சென்று பார்த்த போது மது வாடை வந்தது. கடைக்கு முன் கூடியவர்கள் போட்ட சத்தத்தில் நித்தியராஜ் எழுந்தார்.
ஜூலை 29, 2024