உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சிவகங்கையில் பயங்கரம்: கண்மாய் அருகே ஓட ஓட சரிக்கப்பட்ட இளைஞர்கள் | Sivagangai Two Youths | Kalayark

சிவகங்கையில் பயங்கரம்: கண்மாய் அருகே ஓட ஓட சரிக்கப்பட்ட இளைஞர்கள் | Sivagangai Two Youths | Kalayark

சிவகங்கை பழமலை நகர் பின்புறம் உள்ளது கொடிக்காடு கண்மாய் பகுதி. ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி என்றாலும் இங்கு இளைஞர்கள் மது அருந்த வருகின்றனர். இன்று அந்த வழியாக சென்றவர்கள் இளைஞர்கள் இருவர் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடப்பதாக போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். ஸ்பாட்டுக்கு வந்த போலீசார் முகம் சிதைந்த நிலையில் கிடந்த இளைஞர்கள் உடலை மீட்டனர்.

செப் 16, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை