/ தினமலர் டிவி
/ பொது
/ சிவகார்த்திகேயனை காண கூட்டம் திரண்டதால் பரபரப்பு Actor S.K.| Shooting| Chennai | Shooting | Traffic
சிவகார்த்திகேயனை காண கூட்டம் திரண்டதால் பரபரப்பு Actor S.K.| Shooting| Chennai | Shooting | Traffic
இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளிவர உள்ள புதிய சினிமாவில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். சென்னை பெருங்களத்தூர் ஜி.எஸ்.டி. சாலை மேம்பாலத்தில் இருந்து அவர் குதிப்பது போன்ற காட்சி இன்று படமாக்கப்பட்டது. சிவகார்த்திகேயனை காண மக்கள் ஆர்வமுடன் திரண்டதால் பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாயினர். போலீசார் வந்து நெரிசலை சரி செய்தபிறகே நிலைமை சீரானது.
நவ 15, 2024