உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர விபத்து: 3 பேருக்கு சோகம் | Sivakasi Firecracker Factory Blast

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர விபத்து: 3 பேருக்கு சோகம் | Sivakasi Firecracker Factory Blast

சிவகாசி அருகே நமஸ்கரித்தான்பட்டி - எம்.புதுப்பட்டி ரோட்டில் கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆலையில் வேதி பொருள் கலவை செய்வதற்காக வாங்கப்பட்ட இயந்திரம் சோதனை செய்யப்பட்டது. குஜராத் மாநிலம் பரோடாவை சேர்ந்த இஞ்சினியர் அகமது இப்ராகிம் இயந்திரத்தை பொருத்தி, சோதனை செய்து கொண்டிருந்தார். அப்போது, ஏதிர்பாராத விதமாக, வேதி பொருட்கள் வெடித்து.

ஆக 13, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !