உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பாமக நிர்வாகியை வீடுபுகுந்து தீர்த்து கட்ட முயன்ற கஞ்சா கும்பல் pmk sivashankar attacked armstrong

பாமக நிர்வாகியை வீடுபுகுந்து தீர்த்து கட்ட முயன்ற கஞ்சா கும்பல் pmk sivashankar attacked armstrong

கடலூர் சூரப்பநாயக்கன்சாவடியை சேர்ந்தவர் சிவசங்கர். பாமக பிரமுகர். கடலூர் மாவட்ட பாமக துணை பொறுப்பாளராக இருந்தார். கடலூர் நகர வன்னியர் சங்க தலைவராகவும் பதவி வகித்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த சட்டிப்பான சதீஷ் என்பவருக்கும் சிவசங்கரனுக்கும் முன்விரோதம் இருந்தது. சதீஷ் மீது கஞ்சா விற்பனை, வழிப்பறிஉள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், இன்று பிற்பகல் 3 மணியளவில் சிவசங்கர் வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்.

ஜூலை 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை