/ தினமலர் டிவி
/ பொது
/ செப்.1 வரை தமுக்கம் மைதானத்தில் களைகட்டும் ஷாப்பிங் திருவிழா! Dinamalar | Smart Shoppers Expo
செப்.1 வரை தமுக்கம் மைதானத்தில் களைகட்டும் ஷாப்பிங் திருவிழா! Dinamalar | Smart Shoppers Expo
மதுரையில் ஆண்டுதோறும் தினமலர் சார்பில் வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான கண்காட்சி தமுக்கம் மைதானத்தில் கோலாகலமாக துவங்கியது.
ஆக 29, 2025