உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வீடியோ வைரலானதால் வனத்துறை ஆக்சன் | snake | Tirupathur | forest official

வீடியோ வைரலானதால் வனத்துறை ஆக்சன் | snake | Tirupathur | forest official

திருப்பத்தூர் மாவட்டம் பெருமாபட்டு பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ்குமார் வயது 30. நேற்று இவரது வீடு அருகே வந்த சாரை பாம்பை கொன்று சமைப்பதற்கு தோல் உரிப்பது போன்று வீடியோ போட்டார். அவரது மனைவி தடுத்தும், நான் சாப்பிடுகிறேன் உனக்கு என்ன என்று உதாசீனப்படுத்தினார். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது.

ஜூன் 12, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை