உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ோசியல் மீடியா, ஆப்கள் பயன்படுத்த சிறார்களுக்கு தடை: ஆஸ்திரேலியா அரசு உத்தரவு Social media, App ban

ோசியல் மீடியா, ஆப்கள் பயன்படுத்த சிறார்களுக்கு தடை: ஆஸ்திரேலியா அரசு உத்தரவு Social media, App ban

சமூக வலைதள பயன்பாட்டல் இளம் தலைமுறையின் அதிக அளவில் பாதிக்கப்படுவதாக, உளவியலாளர்கள் கூறி வரும் நிலையில், ஆஸ்திரேலியாவில், 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமியர் அவற்றை பயன்படுத்த அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் இந்த தடை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. சமூக வலைதள பயன்பாட்டால் இளம் தலைமுறையினர் பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில், உலகிலேயே முதல் நாடாக ஆஸ்திரேலியா இதை நடைமுறைப்படுத்தி உள்ளது. #SocialMediaBan| Australia| Under16| AnthonyAlbense| AustraliaPM

டிச 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ