உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மின்சார வாரியத்தில் நடக்கும் குளறுபடிக்கு தீர்வு எப்போது? | Solar panel | Businessmen dissatisfied

மின்சார வாரியத்தில் நடக்கும் குளறுபடிக்கு தீர்வு எப்போது? | Solar panel | Businessmen dissatisfied

மின் கட்டண செலவை குறைத்து, தூய்மையான சுற்று சூழலுக்கும் உதவும் சூரிய ஒளி மின்சாரம் இன்று பலரின் தேவையாக மாறி வருகிறது. அரசின் மானிய உதவியுடன் வீடுகளில் சிறிய அளவில் சோலார் பேனல் அமைக்கப்படும் நிலையில், பல வணிக நிறுவனங்கள் பெரிய அளவில் சொந்த நிதியில் முதலீடு செய்து அமைக்கின்றன. தாங்கள் உற்பத்தி செய்ததில் தங்கள் தேவைக்கு போக மீதம் இருக்கும் மின்சாரத்தை தமிழக மின்சார வாரியத்துக்கும் கொடுத்து உதவுகின்றனர். அப்படி இருந்தும் மின் கட்டணத்தில் பெரிய மாற்றம் இல்லாதது அவர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது.

மே 01, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை