உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / விளை நிலத்தில் குப்பை கொட்ட எதிர்ப்பு; 2வது நாளாக தொடரும் போராட்டம் | Public protest | Tirupur

விளை நிலத்தில் குப்பை கொட்ட எதிர்ப்பு; 2வது நாளாக தொடரும் போராட்டம் | Public protest | Tirupur

விளை நிலத்தில் குப்பை கொட்ட எதிர்ப்பு; 2வது நாளாக தொடரும் போராட்டம் | solid waste management| Public Protest| Tirupur ராணுவமே வந்தாலும் இதை செய்ய விட மாட்டோம்! விவசாயிங்க வயித்துல அடிச்சு பாவம் பண்ணாதீங்க உங்களுக்கு ஓட்டு போட்டதுக்கு நீங்க செய்ற கைமாறு இதுதானா? எங்களை இப்படி கஷ்டப்படுத்துறதுக்கு உங்களுக்கு மனசாட்சி எப்படி வந்துச்சு குமுறும் விவசாயிகள் சரமாரி கேள்வி

நவ 26, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ