உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / முடிவுக்கு வரும் டெல்லி போராட்டம்: சோனம் வாங்சுக் உண்ணாவிரதம் முடிவு | Sonam Wangchuk

முடிவுக்கு வரும் டெல்லி போராட்டம்: சோனம் வாங்சுக் உண்ணாவிரதம் முடிவு | Sonam Wangchuk

கல்வித்துறை மற்றும் நீட் தேர்வில் சீர்திருத்தம் வேண்டும் என சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் உண்ணாவிரதம் இருந்து வந்தார். கடந்த 26 நாட்களாக தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அவர், தற்போது தனது போராட்டத்தை முடித்து கொண்டார்.

ஜூலை 24, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை