/ தினமலர் டிவி
/ பொது
/ கல்வியாளர் டு லடாக் போராளி வான்சுக்கின் பின்னணி sonam wangchuk| ladakh Protest| Wangchuk shifted to
கல்வியாளர் டு லடாக் போராளி வான்சுக்கின் பின்னணி sonam wangchuk| ladakh Protest| Wangchuk shifted to
யூனியன் பிரதேசமான லடாக்கிற்கு மாநில அந்தஸ்து கேட்டு, அங்கு பிரபலமான சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார். அவருக்கு ஆதரவாக இளைஞர்கள் உள்ளிட்டோர் திரண்டு கடந்த 24ம் தேதி போராட்டத்தில் இறங்கினர். அப்போது வன்முறை வெடித்தது. பாஜ அலுவலகம் மற்றும் போலீஸ் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டன. இந்த கலவரத்தில் 4 பேர் இறந்தனர். 80 பேர் காயமடைந்தனர். அரசு சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன. இதனால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.
செப் 27, 2025