/ தினமலர் டிவி
/ பொது
/ வந்தே மாதரம் அவமதிப்பு சிக்குகிறார் சோனியா | Sonia | Congress | Vande Mataram | Independence Day
வந்தே மாதரம் அவமதிப்பு சிக்குகிறார் சோனியா | Sonia | Congress | Vande Mataram | Independence Day
வந்தே மாதரம் அவமதிப்பு சிக்குகிறார் சோனியா | Sonia | Congress | Vande Mataram | Independence Day சுதந்திர தினத்தையொட்டி டில்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் தேசியக்கொடி ஏற்றுவதற்கு முன் வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட்டது. அப்போது சோனியாவும், கார்கேவும் பாடல் இசைக்கப்படுவதை நிறுத்தும்படி சைகை காட்டினர். தொடர்ந்து ராகுலும் அதே போன்று சைகை காண்பித்தார்.
ஆக 17, 2026