உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 544 பக்க சோனியா சுயசரிதை புத்தகத்தில் 55 தவறுகள் | Sonia Biography | Controversy | Sonia apologize

544 பக்க சோனியா சுயசரிதை புத்தகத்தில் 55 தவறுகள் | Sonia Biography | Controversy | Sonia apologize

டில்லியில் இப்போது மிகவும் பரபரப்பாக பேசப்படும் விஷயம், காங்கிரஸ் பார்லிமென்ட் குழு தலைவர் சோனியாவின் சுயசரிதை புத்தகம் தான். கடந்த 10ல் வெளியான இந்த புத்தகம் விமர்சனத்துக்குள்ளாகி உள்ளது. மொத்தம் 544 பக்கங்களை உடைய இந்த சுயசரிதையில் 55 தவறுகள் உள்ளன. பல நிகழ்வுகளின் தேதிகள் தவறாக எழுதப்பட்டுள்ளன. பார்லிமென்டுக்கு எப்படி ராஜ்யசபா எம்பிக்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர் என்பதை தவறாக எழுதியுள்ளார் சோனியா.

நவ 15, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ