உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஓசி சூப் கிடைக்காத ஆத்திரத்தில் ரவுடி வெறிச்செயல் | Soup Shop Chennai | Rowdy Soup Attack

ஓசி சூப் கிடைக்காத ஆத்திரத்தில் ரவுடி வெறிச்செயல் | Soup Shop Chennai | Rowdy Soup Attack

சென்னை மாதவரம் தணிகாசலம் நகரை சேர்ந்தவர் பிரகாஷ், வயது 19. ஆவடியில் உள்ள தனியார் கல்லூரியில் பிசிஏ இரண்டாம் ஆண்டு படிக்கிறார். மாலை நேரம் கொளத்தூரில் உள்ள சூப் கடையில் பார்ட் டைம் வேலை செய்கிறார். இவரது கடைக்கு கார்த்திக் என்கிற ரவுடி அடிக்கடி வந்து செல்வது வழக்கம்.

ஏப் 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை