உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 179 உயிர் போக காரணமே இதுதான்... நேரில் பார்த்தவர் பகீர் South korea plane crash | plane crash video

179 உயிர் போக காரணமே இதுதான்... நேரில் பார்த்தவர் பகீர் South korea plane crash | plane crash video

175 பயணிகள், 6 ஊழியர்களுடன் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து தென்கொரியாவின் முவான் நகருக்கு பறந்து கொண்டிருந்தது ஜெஜு ஏர் நிறுவனத்தின் போயிங் ரக விமானம். கிட்டத்தட்ட பயணம் முடியும் நேரம். அடுத்த ஒன்றிரண்டு நிமிடத்தில் முவான் ஏர்போர்ட்டில் தரையிறங்க வேண்டும். சீட் பெல்டை இறுக மாட்டிக்கொண்டு உற்சாகத்துடன் பயணிகள் தயார் நிலையில் இருந்தனர். திடீரென வந்தது அபய குரல்...!

டிச 30, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை