/ தினமலர் டிவி
/ பொது
/ 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் அறிவிப்பு | South west monsoon | Heavy Rain | IMD
16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் அறிவிப்பு | South west monsoon | Heavy Rain | IMD
தென்மேற்கு பருவமழை எப்போது துவங்கும்? வானிலை ஆய்வு மையம் முக்கிய அப்டேட்! தமிழகத்தில் ஜூன் 3 மற்றும் 4ம் தேதிகளில், 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்கிழக்கு அரபிக் கடலின் மேல் ஒரு வளிமண்ட சுழற்சி நிலவுகிறது. மத்திய பிரதேசம் துவங்கி சத்தீஸ்கர் மகாராஷ்டிரா தெலங்கானா ராயலசீமா கேரளா வரை ஒரு வளிமண்ட காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.
ஜூன் 02, 2026