/ தினமலர் டிவி
/ பொது
/ கை கொடுக்காத பருவ மழை: நாடு முழுதும் 43 சதவீத இடங்களில் சராசரி மழை அளவு குறைவு South West Monsoon R
கை கொடுக்காத பருவ மழை: நாடு முழுதும் 43 சதவீத இடங்களில் சராசரி மழை அளவு குறைவு South West Monsoon R
வடகிழக்கு மற்றும் தென் மேற்கு பருவமழைகள், நாட்டின் நீர் தேவையை பெரும்பாலும் பூர்த்தி செய்கின்றன. இதில், ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான கால கட்டத்தில் பெய்யும் தென்மேற்கு பருவமழை வடக்கு, வடகிழக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கின் சில பகுதிகள் என நாட்டின் பெரும்பான்மை பகுதிகளில் பெய்கிறது. இந்த ஆண்டு பருவமழை சராசரியை விட குறைவாகவே இருக்கும் என, வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே கணித்தது. எல்நினோ உள்ளிட்ட பருவநிலை மாற்றங்களால் வறட்சி ஏற்பட வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் கூறினர்.
செப் 20, 2026