வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அதிகாரிகள் பரிந்துரையை ரயில்வே வாரியம் ஏற்று தென்னக ரயில்வேக்கு சென்னை / மங்களூர் வழித்தடத்தில் அறிமுகம் செய்யலாம்.
ரயில்வே வாரியத்துக்கு அதிகாரிகள் பரிந்துரை | Southern Railway | Vande Bharat sleeper | Special Train
தெற்கு ரயில்வேயில் வருகிறதா ஸ்லீப்பர் வந்தே பாரத்! அசாம் காமாக்யா - மேற்கு வங்கம் ஹவுரா, புது டில்லி - வாரணாசி, பெங்களூரு - மும்பை இடையே வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் இயக்கப்படுகிறது. தெற்கு ரயில்வேயிலும் இந்த ரயில் சேவை தொடங்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி உள்ளனர். இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது
அதிகாரிகள் பரிந்துரையை ரயில்வே வாரியம் ஏற்று தென்னக ரயில்வேக்கு சென்னை / மங்களூர் வழித்தடத்தில் அறிமுகம் செய்யலாம்.