தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அப்டேட் | Electric trains |
சென்னையில் நாளை புறநகர் ரயில்கள் இயங்குமா? சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் ரயில் சேவை பராமரிப்பு பணிக்காக நாளை முதல் ஆக. 2 வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது இப்போது வழக்கம்போல் இயங்கும் என தெற்கு ரயில்வே மீண்டும் அறிவிப்பு இரவு 10.30 முதல் நள்ளிரவு 2.30 மணி வரை மட்டும் புறநகர் ரயில் சேவைகள் ரத்து
ஜூலை 22, 2024