உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / BREAKING வானிலை அப்டேட்டில் தமிழகத்துக்கு பேரிடி Southwest Monsoon | TN Weather | IMD | Rain alert

BREAKING வானிலை அப்டேட்டில் தமிழகத்துக்கு பேரிடி Southwest Monsoon | TN Weather | IMD | Rain alert

காலை வாரிய தென்மேற்கு தமிழகத்துக்கு வெப்ப அலை அதிர்ச்சி குண்டு தமிழகத்தில் பொய்க்கிறது தென்மேற்கு பருவமழை? அதிர்ச்சி ரிப்போர்ட் இயல்பை விட மழை குறையும் என இந்திய வானிலை மையம் முக்கிய அறிக்கை தமிழகம், கேரளம், கர்நாடகா, ஆந்திராவில் இயல்பை விட தென்மேற்கு பருவமழை குறையும் நீண்ட கால சராசரி அளவில் 94 சதவீதம் மட்டுமே மழை பெய்யக்கூடும் ஜூன் முதல் செப்டம்பர் வரை தமிழகத்தில் 6 சதவீதம் மழை குறைய வாய்ப்பு அதே நேரம் ஜூனில் வெப்ப அலை வீசும் என்றும் வானிலை மையம் அதிர்ச்சி குண்டு தமிழகத்தில் ஜூன் மாதம் இயல்பை விட வெப்ப அலை தாக்கம் தீவிரமாக இருக்கும் தெலங்கானா, மகாராஷ்டிரா, ஒடிசா உள்ளிட்ட 12 மாநிலங்களுக்கு இதே கதி தான் இந்திய வானிலை மையத்தின் ஜூன் மாதத்துக்கான கணிப்பில் தமிழகத்துக்கு அதிர்ச்சி

மே 29, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ