/ தினமலர் டிவி
/ பொது
/ தூத்துக்குடி எஸ்.பியை அலர்ட் செய்த அதிகாரிகள் | SP division | Policemen working long term
தூத்துக்குடி எஸ்.பியை அலர்ட் செய்த அதிகாரிகள் | SP division | Policemen working long term
தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி தனி பிரிவுல இருக்குற நிறைய போலீசார், 3 வருஷம் தாண்டியும் அங்கயே இருக்காங்களாம். அதுலயும் சில பேர், 6 வருஷமா தனி பிரிவ விட்டு நகரவே மாட்டனு அடம் பிடிக்கிறாங்களாம்.. அப்படி என்னடா நடக்குதுனு விசாரிச்சா.. தனி பிரிவுல டூயூட்டி நேரம், யூனிபார்ம் கிடையாது...இஷ்டத்துக்கு வரலாம், போலாம்... எல்லாத்துக்கும் மேல மாமூல் கொட்டுங்றதால, யாரும் அந்த இடத்தை விட்டு போக மாட்டேங்கிறாங்களாம்..
அக் 04, 2024