/ தினமலர் டிவி
/ பொது
/ அதிமுக-பாஜ கூட்டணி பற்றி எஸ்.பி.வேலுமணி சொன்னது என்ன? SP velumani |Rajendra Balaji |admk ex minist
அதிமுக-பாஜ கூட்டணி பற்றி எஸ்.பி.வேலுமணி சொன்னது என்ன? SP velumani |Rajendra Balaji |admk ex minist
மதுரையில் நேற்று இந்து முன்னணி நடத்திய முருக பக்தர்கள் மாநாட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜு, கடம்பூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி ஆகியோர் பங்கேற்றனர். மாநாட்டில் வெளியிடப்பட்ட வீடியோவில் பிள்ளையார் சிலை உடைப்பு போராட்டம் மற்றும் அண்ணாதுரை, ஈ.வெ.ராமசாமி போன்றோரை பற்றி விமர்சிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இதற்கு அதிமுக தலைவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இன்று சிவகாசியில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறுகையில், சர்ச்சைக்குரிய அந்த வீடியோவை தவிர்த்திருக்கலாம் என்றார்.
ஜூன் 23, 2025