உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சரண் கோரிக்கையை ஏற்று முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு | SPB | Singer SPB | Chennai SPB Road

சரண் கோரிக்கையை ஏற்று முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு | SPB | Singer SPB | Chennai SPB Road

பாடும் நிலாவாக வலம் வந்த, மறைந்த பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியத்தின் 4ம் ஆண்டு நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் பிறந்த ஊரில் அவருக்கு அவரது மகனும், பாடகருமான எஸ்.பி.பி.சரண் மணிமண்டபம் கட்டி வருகிறார். சென்னையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் வாழ்ந்த தெருவிற்கு அவரது பெயரை வைக்க வேண்டும் என சரண் கோரிக்கை வைத்து இருந்தார். அவரது நினைவை போற்றும் வகையில், அவர் வாழ்ந்த சென்னை நுங்கம்பாக்கம் காம்தார் நகர் அல்லது அவர் வாழ்ந்த வீதியை எஸ்.பி.பாலசுப்ரமணியம் நகர் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும்.

செப் 25, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ